Saturday, July 2, 2022

கோவில் தக்கார் - தாற்காலிக பதவி மட்டுமே தீர்ப்புகள்

https://www.thehindu.com/news/cities/chennai/courts-cannot-appoint-fit-persons-to-manage-temples-rules-high-court/article29966603.ece https://www.dtnext.in/tamilnadu/2022/05/28/hc-refuses-to-stay-order-on-fit-person-of-namakkal-temple https://www.deccanchronicle.com/nation/current-affairs/141119/kalikambal-temple-no-need-for-fit-person.
இறைவன் திருக்கோவிலகள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் வழிபாடு செய்து வரும் மெய்யியல் மரபின் அடையாளம். இன்றைய நவீன உலகில் அரசுகள் மதச்சார்பற்றதாக ஆனது. கோவில்களை அறங்காவலர்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். 
சில‌பல கோவில்களில் பரம்பரையாக அறங்காவலர்கள் இருந்தனர். ஆனால் சில கோவில்களில் முறைகேடு புகார்கள் வர அரசு இந்து சமய அற்நிலையத் துறை சட்டம் என மேற்பார்வை பார்க்கும் அதிகாரம் கொண்டதாக சட்டம் இயற்றப் பட்டது.
கோவில்கள் மேற்பார்வை துறை பெரிய கோவில்களிற்கு  அலுவலகம் அமைத்து செயல் அலுவலர் நியமித்து இறை வழிபாட்டின் பண்டை மரபு காப்பாற்றவும் பக்தர்கள் தரிசனம் எளிமையாக அமையவும் செய்வதே பணி. மதச் சார்பற்ற அரசு அலுவலர்கள் கோவில் பூஜை, நிர்வாகத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது.                          
                               கோவில்கள் கட்டுவது ஆகமங்கள் கூறும் வழியில், கோவில் கட்டும் போதே அந்தக் கோவிலின் அஸ்திவாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக கோவில் அர்ச்சகர் - சூரியசந்திரர்கள் உள்ளவரை தானும் தன் பரம்பரையும் கோவில் இறைவன் பூஜைகள் செய்வதாக சபதம் ஏற்பர்.

No comments:

Post a Comment